Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரின்ரி மிரர் நிறுவன வருடாந்த இலாபம் 24 வீதத்தினால் உயர்வு

In வணிகம்
Updated: 08:18 GMT, Feb 27, 2017 | Published: 08:18 GMT, Feb 27, 2017 |
0 Comments
1114
icon_com
This post was written by : Risha
trini

பிரித்தானிய பத்திரிகை நிறுவனமான ட்ரின்ரி மிரர் பத்திரிகை நிறுவனத்தின் வருடாந்த இலாபம் 24 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூர் பத்திரிகை நிறுவனமான லோகல் வேர்ல்ட் நிறுவனத்தை கொள்வனவு செய்ததை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் மிகப்பெரிய பிராந்திய செய்தி நிறுவனமாக உருவொடுக்கும் முயற்சியாக ட்ரின்ரி மிரர் நிறுவனம், 220 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தின் பிரகாரம் லோகல் வேர்ல்ட் நிறுவனத்தை, கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg