Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக மகளிர் செஸ் போட்டி: இந்திய வீராங்கனைக்கு வெண்கல பதக்கம்

In விளையாட்டு
Updated: 10:04 GMT, Feb 27, 2017 | Published: 09:55 GMT, Feb 27, 2017 |
0 Comments
1227
icon_com
This post was written by : Shailu
Harika Dronavalli

உலக மகளிர் செஸ் போட்டியில் இந்தியாவின் ஹரிகா துரோணவல்லி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்று வரும் உலக மகளிர் செஸ் போட்டியின் அரையிறுதி போட்டியில், சீனாவின் டேன் ஜாங்கியுடன் ஹரிகா துரோணவல்லி மோதினார். இதில் தோல்வியடைந்த அவர், இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெண்கல பதக்கத்தோடு வெளியேறியுள்ளார்.

மேலும் டைபிரேக்கர் சுற்றில் ஹரிகா, தனக்கு கிடைத்த ஏராளமான வாய்ப்புகளை தவறவிட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg