Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதுகாப்பு செலவீனங்கள் தொடர்பான பொறுப்புகளை அக்கறையுடன் கையாள வேண்டும்

In ஐரோப்பா
Published: 10:59 GMT, Feb 27, 2017 |
0 Comments
1250
This post was written by : Sylviya

நேட்டோ அமைப்பின் இலக்கை அடையும் வகையில், பாதுகாப்பு செலவீனங்கள் தொடர்பான பொறுப்புகளை ஜேர்மனி அக்கறையுடன் கையாள வேண்டும் என ஜேர்மனிய அதிபர் அங்கேலா மெர்க்கெல் தெரிவித்துள்ளார்.

வடக்கு ஜேர்மனியில், நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடத்தப்பட்ட தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து நேட்டோவின் பாதுகாப்பு செலவீனங்கள் குறித்த இலக்கினை அடைவது தொடர்பில் ஜேர்மனியின் மீது அதிக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg