Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுமந்திரன் விவகாரம்: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

In இலங்கை
Published: 12:57 GMT, Feb 27, 2017 |
0 Comments
1244
icon_com
This post was written by : Vithushagan
sumanthiran034s

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை)  கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்தகொள்ளப்பட்ட நிலையில்  கைது செய்யப்பட்ட ஐவரையும் எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  கிளிநொச்சி  நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டின் பேரில்  கடந்த மாதம் 14ஆம் திகதி ஐவர் கைதுசெய்யப்பட்டனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg