Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குறிதப்பாது வெற்றிபெறும் ‘எட்டு தோட்டாக்கள்’

In சினிமா
Updated: 12:48 GMT, Feb 27, 2017 | Published: 12:48 GMT, Feb 27, 2017 |
0 Comments
1121
This post was written by : Ravivarman

அறிமுக இயக்குனர் எஸ்.ரீ.கணேஷ் இயக்கத்தில் உருவாகும் ‘எட்டு தோட்டாக்கள்’ எனும் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புது முகங்களான வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி இணையாக நடிக்கின்றனர். இவர்களுடன் நாசர், எம்.எஸ் பாஸ்கர், அம்மா கிரியேஸன்ஸ் சிவா, மைம் கோபி, மீரா மிதுன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அத்துடன் புதிய இசை அமைப்பாளர் கே எஸ் சுந்தர மூர்த்தி இசை அமைப்பதுடன், புதிய பட நிறுவனமான வெற்றிவேல் சரவணா சினிமாஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்ஸர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தின் டீசரை இன்று (திங்கட்கிழமை) இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டு வைப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg