Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா புளியங்குளம் பகுதியில் பெருந்தொகை கஞ்சா மீட்பு: இருவர் கைது

In இலங்கை
Updated: 06:49 GMT, Feb 28, 2017 | Published: 06:44 GMT, Feb 28, 2017 |
0 Comments
1306
This post was written by : Surenth

வவுனியா புளியங்குளம் பகுதியில் 31 கிலோ 600 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்றதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரசங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின்போதே கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Vavuniya Police Kanja 02

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg