Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.நா. செயலாளர் நாயகத்தை சந்தித்தார் அமைச்சர் மங்கள

In இலங்கை
Updated: 10:19 GMT, Feb 28, 2017 | Published: 07:17 GMT, Feb 28, 2017 |
0 Comments
1179
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
mangala n kuttres

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பானது ஜெனீவாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பு குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள அமைச்சர் மங்கள, தான் நேசிக்கும் ஒரு நாடு இலங்கையென ஐ.நா. செயலாளர் நாயகம் குறிப்பிட்டதாகவும் பதவிட்டுள்ளார்.

ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள அமைச்சர் மங்கள, இன்று பிற்பகல் இலங்கை சார்பில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

mangala met un secretary general

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg