Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வேல்ஸில் கடும் பனிப்பொழிவு ஏற்படக்கூடிய அபாயம்

In
Updated: 07:36 GMT, Feb 28, 2017 | Published: 07:18 GMT, Feb 28, 2017 |
0 Comments
1313
icon_com
This post was written by : Sylviya
08

வேல்ஸில் இன்று (செவ்வாய்கிழமை) கடும் பனிப்பொழிவு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக மெட்ரோ பொலிற்றன் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், அடை மழை மற்றும் ஆலங்கட்டி மழை என்பனவும் பெய்யலாம் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வேல்ஸின் பல பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மணித்தியாலத்திற்கு 94 மைல்கள் எனும் வேகத்தில் அண்மையில் அதிவேகக் காற்று வேல்ஸை தாக்கியதை தொடர்ந்தே இந் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாதாரண காலநிலை தொடர்பில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள்  மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg