Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வசூலில் முன்னேறும் எமன்

In சினிமா
Published: 10:20 GMT, Feb 28, 2017 |
0 Comments
1097
icon_com
This post was written by : Ravivarman
vij

விஜய் அன்ரனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான எமன் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 3 நாட்களில்  6.05 கோடி ரூபாய்  வசூல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சென்னையில் மட்டுமே 1.05 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள நிலையில், தெலுங்கிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் திரைப்படத்தினது தயாரிப்புச் செலவு குறைவானதாகையால் திரைப்படம் தோல்வியடைய வாய்ப்பில்லையென படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விஜய் அன்ரனியின் திரைப்படங்களுக்கு தற்போது ரசிகர்களிடையே பலத்த வரவேற்பும், சிறந்த விமர்சனங்களும் கிடைத்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg