Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ஏற்படுத்திய விபத்து

In சினிமா
Updated: 10:50 GMT, Feb 28, 2017 | Published: 10:46 GMT, Feb 28, 2017 |
0 Comments
1102
icon_com
This post was written by : Ravivarman
rajin

நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா இன்று (செவ்வாய்க்கிழமை)  ஆழ்வார்பேட்டையில் விபத்தொன்றினை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தரிப்பிடம் ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  முச்சக்கரவண்டி மீது சௌந்தர்யாவின் கார் மோதியதில் முச்சக்கர வண்டியினது சாரதி பலத்த காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவ்விபத்துச் சம்பவத்தால் பரபரப்பான சூழல் நிலவியதுடன் நடிகர் தனுஷ் நேரில் சென்று சமரசம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இவ்விபத்து தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடெதுவும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg