Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அகதிகளுக்கான அவுஸ்திரேலிய வாயில் கதவு இனி மூடப்படும் – அமைச்சர் பீற்றர் டற்றன்

In உலகம்
Updated: 16:49 GMT, Feb 28, 2017 | Published: 12:34 GMT, Feb 28, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : Kuruparan
ABBOTT DUTTON PRESS CONFERENCE

 

“அவுஸ்திரேலியாவின் எல்லைக் கதவுகள் மூடப்பட்டே இருக்கும், அகதிகளுக்கு இனி இடமில்லை” என அவுஸ்திரேலிய  எல்லைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீற்றர்  டற்றன் (Federal Immigration Minister Peter Dutton) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி  ஒபாமா ஆட்சியில்  அமெரிக்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும்  இடையே அகதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஒருமுறை மட்டுமே  அமெரிக்காவில் அகதிகளை குடியமர்த்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அவுஸ்திரேலியாவுக்கும்  -அமெரிக்காவுக்கும்  இடையே, அகதிகளை மீள்குடியமர்த்துவது தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தம்  தற்போது தோல்வி அடைந்துள்ளது.  இந்நிலையில்,  தங்களது எல்லைகள் மூடப்பட்டே உள்ளன என்ற அறிவிப்பை, அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன்  மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg