Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நலமாகவே இருக்கின்றேன் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – விக்னேஸ்வரன்

In இலங்கை
Published: 17:02 GMT, Feb 28, 2017 |
0 Comments
1092
icon_com
This post was written by : Ravivarman
cv

உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளதாக வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும், சில பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவே வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது என்றும் தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதல்வரின் உடல்நலம் குறித்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும்   வெளியாகியிருந்த தகவல்கள் தவறானவை எனக் குறிப்பிட்டுள்ள அவர், இவ்வாறான தகவல்களைப் பரப்ப வேண்டாமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg