Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பக்கிங்ஹம் அரண்மையில் நடைபெற்ற பிரித்தானியா – இந்தியா கலாசார வரவேற்பு நிகழ்ச்சி

In
Updated: 16:38 GMT, Mar 1, 2017 | Published: 16:28 GMT, Mar 1, 2017 |
0 Comments
1327
This post was written by : S.K.Guna

பிரித்தானியா – இந்தியா கலாசார வரவேற்பு நிகழ்ச்சி லண்டன் பக்கிங்ஹம் அரண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரித்தானிய மகாராணியுடன் அவரது கணவர் எடின்பேர்க் கோமகன் பிலிப், கேம்பிரிட்ஜ் கோமகன் வில்லியம் அவரது மனைவி கேட் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

2017 ஆம் ஆண்டுக்கான பிரித்தானியா – இந்தியா கலாசார நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றபோது இந்தியா சார்பாக இந்தியாவின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடிகர் கமல்ஹாசன், நடிகர் சுரேஷ் கோபி, கிரிக்கெட் வீரர் கபில்தேவ், பாடகர் குர்டாஸ் மான், மனிஷ் அரோரா, மனிஷ் மல்கோத்ரா, இந்தியத் தூதர் வை.கே.சின்ஹா முதலானோர் கலந்து கொண்டனர்.

20 ஆண்டுகளுக்கு பின்னர் மகாராணியை சந்தித்து கைலாகு கொடுக்கக் கூடிய வாய்ப்பு நடிகர் கமலஹாசனுக்கு கிடைத்து. 1997 ஆம் ஆண்டு கமலஹாசனின் மருதநாயகம் படத்தின் தொடக்க விழாவில் மகாராணி எலிசபெத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg