Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடமேற்கு வேல்ஸில் ரயில் சேவைகளுக்கு பதிலாக தற்காலிக பேரூந்து சேவைகள் அறிமுகம்

In
Published: 10:35 GMT, Mar 5, 2017 |
0 Comments
1398
icon_com
This post was written by : Sylviya
11 - 1

வடமேற்கு வேல்ஸின் கொன்வி வெலி (Conwy Valley) பகுதியில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்காலிக பேரூந்து சேவைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அண்மையில் டோரிஸ் புயல் காற்று வீசியதைத் தொடர்ந்து ரயில் தண்டவாளங்கள் சேதமுற்றதாகவும் அதனாலேயே அப்பகுதியின் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறித்த ரயில் தண்டவாளங்களை திருத்தும் பணி கடந்த மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குறித்த திருத்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை பொதுமக்கள் பேரூந்து சேவைகளை உபயோகிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

11 - 2
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg