Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் 20ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்

In இலங்கை
Updated: 09:20 GMT, Mar 11, 2017 | Published: 09:20 GMT, Mar 11, 2017 |
0 Comments
1213
This post was written by : Surenth

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (சனிக்கிழமை) 20ஆவது நாளாகவும் தொடர்கிறது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கடந்த 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் இரவு பகலாக இடம்பெற்று வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் குறித்து நல்லாட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் ஆர்ம்பிக்கப்பட்டு 20 நாட்களை கடந்துள்ள போதிலும் இதுவரையில் எந்த ஒரு தரப்பினரும் நடவடிக்கை எடுக்காமை கவலையளிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Kili Protest 01 Kili Protest 02

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg