Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

கட்டிளம் ஆம்பளை இவன் ‘காளையன்’

In கலைஞர்கள்
Published: 10:34 GMT, Mar 16, 2017 |
0 Comments
1314
This post was written by : Varothayan

அன்ரா நிறுவன தயாரிப்பில் பிரமாண்டமாக வெளியாகியிருக்கும் பாடல் ‘காளையன்’. பல வெற்றிப்பாடல்களை இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கும் புலவர் ரமேஸ் இப்பாடலையும் இயக்கியிருக்கின்றார்.

கவிமாறன் சிவா மற்றும் தினந்தனி பிரதான பாத்திரமேற்று நடித்திருக்கும் இப்பாடலுக்கான இசையை சுதர்சன் அமைத்திருக்கின்றார்.