Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

அக்ஷன் த்ரில்லராக உருவாகும் ‘ஒருவன்’

In
Published: 10:47 GMT, Mar 16, 2017 |
0 Comments
1383
This post was written by : Varothayan

யாழ்ப்பாணத்தில் இருந்து சிறப்பான சண்டைக்காட்சிகள், சேஷிங் என அசத்தலான ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஒருவன்’.

டெனிஷ் மற்றும் அஜய் ஆகியோர் பிரதான பாத்திரங்களை ஏற்றிருக்கும் இப்படத்தில் ஈழத்து கலைஞர்கள் பலரும் பங்கெடுத்திருக்கின்றனர்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.