Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

இளசுகளை கிரங்கடிக்கும் ‘உன் கைகள் கோர்க்கவே’ மெல்லிசை பாடல்

In கலைஞர்கள்
Updated: 05:27 GMT, Mar 25, 2017 | Published: 05:20 GMT, Mar 25, 2017 |
0 Comments
1841
This post was written by : Anojkiyan

நம்நாட்டு இசையமைப்பாளரான ஹனியின் தேனிசையில், பட்டையை கிளப்பும் ‘உன் கைகள் கோர்க்கவே’ என தொடங்கும் மெல்லிசை பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகின்றது.

உள்ளங்களை கொள்ளை கொள்ளும் ஹனியின் வரிகளால் மெருகூட்டப்பட்டுள்ள இந்த பாடலை பிரசாந்தினி பாடியுள்ளார்.

இப்பாடலுக்கு மேலும் வலவூட்டியுள்ள வயலின் இசையை அதிசயன் வழங்க, கணொளியை ஜேம்ஸ் எடிட் செய்துள்ளார். மதுர்ஷ் கமல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.