Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இணையத்தில் பட்டையை கிளப்பும் ‘நீ’ குறுந்திரைப்படம்

In
Updated: 03:43 GMT, Mar 26, 2017 | Published: 03:08 GMT, Mar 26, 2017 |
0 Comments
1826
icon_com
This post was written by : Anojkiyan

இன்றைய சமூகத்துக்கு தேவையான ஒரு விழிப்புணர்வு கொண்ட யதார்த்தமான கதையம்சத்துடன் உருவாகியிருக்கும் ‘நீ’ குறுந்திரைப்படம், இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஜோயலின் வித்தியாசமான கதையம்சமும், நுணுக்கமான ஒளிப்பதிவும் குறுந்திரைப்படத்தை மேலும் பார்க்க ஆவலை தூண்டுகின்றது.

இப்படத்திற்கு மனோஜிதன் எடிட் செய்ய, நிகேமியா ரொஜரின் இசை இப்படத்தை வண்ணமயமாக வடிவமைத்துள்ளது. இப்படத்தின் துணை இயக்குனரான அஜய்காந் தனது பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg