Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பஞ்சாப் மாநில எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை

In இந்தியா
Published: 08:10 GMT, Mar 27, 2017 |
0 Comments
1159
icon_com
This post was written by : Shailu
Security forces

பஞ்சாப் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தீவிரவாதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில், பாதுகாப்பு படையினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில்,  இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்கோட்டின் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் முயற்சி செய்ததோடு, அவர்களை பாதுகாப்பு படையினர் எச்சரித்துனர்.

எனினும் அதனை பொருட்படுத்தாது ஊடுருவல் நடவடிக்கையில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் குறித்த தீவிரவாதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg