Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்களாக மேலும் 18 பேர் நியமனம்: அ.தி.மு.க அறிவிப்பு

In இந்தியா
Updated: 10:09 GMT, Mar 27, 2017 | Published: 09:14 GMT, Mar 27, 2017 |
0 Comments
1131
icon_com
This post was written by : Shailu
AIADMK

ஆர்.கே நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிக்குழுவின் கூடுதல் பொறுப்பாளர்களாக மேலும் 18 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிக்கு அடுத்த மாதம் 12ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை கழகப் பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலுடன், அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கூடுதல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு கழக நிர்வாகிகளும் கழகத் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg