Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய பிரதேசத்தில் கோர விபத்து: 12 பேர் உயிரிழப்பு

In இந்தியா
Updated: 11:03 GMT, Mar 27, 2017 | Published: 10:11 GMT, Mar 27, 2017 |
0 Comments
1230
This post was written by : Shailu

மத்திய பிரதேச மாநிலத்தில் சிறிய ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜபல்பூர் – சார்கவான் சாலையில் இன்று (திங்கட்கிழமை) காலை சென்று கொண்டிருந்த சிறிய ரக லொறி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மேலும் 30 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg