Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவின் தீவிரவாத எதிர்ப்பு கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்: கோர்பின்

In
Updated: 11:46 GMT, Mar 27, 2017 | Published: 11:04 GMT, Mar 27, 2017 |
0 Comments
1186
icon_com
This post was written by : Sylviya
10

தீவிரவாத எதிர்ப்பு தொடர்பில் பிரித்தானியாவில் நடைமுறையில் உள்ள கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் என தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையானது அனைத்து மக்களுக்கும் பொருந்தும் வகையில் அமைக்கப்பட வேண்டும் எனவும்,  முஸ்லிம்களை மாத்திரம் குறிவைக்கும் வகையில் இருக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சர்வதேச தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் தீவிரவாத எதிர்ப்புக் கொள்கை முஸ்லிம்களையே குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே கோர்பின் குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg