Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பங்களாதேஷிற்கு எதிரான போட்டி: இலங்கை அணியில் நிரோஷனுக்கு பதிலாக தில்ருவான்

In கிாிக்கட்
Updated: 05:41 GMT, Mar 28, 2017 | Published: 04:45 GMT, Mar 28, 2017 |
1 Comment
1931
icon_com
This post was written by : Risha
dikwella

பங்களாதேஷ் அணிக்கு எதிராக இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள 2ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணியின் நிரோசன் திக்வெல்லவிற்கு பதிலாக தில்ருவான் பெரேரா இணைக்கப்பட்டுள்ளார்.

நிரோசன் திக்வெல்லவின் இடது கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரிலிலிருந்து அவர் விலகியுள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி ரங்கிரி தம்புள்ளை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தம்புள்ளை மைதானத்தில் இறுதியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வி அடைந்துள்ளது. அதன்படி இந்த தொடரை பங்களாதேஷ் கைப்பற்றும் பட்சத்தில், பங்களாதேஷ் அணி ஒருநாள் தரவரிசையில் ஆறாம் இடத்துக்கு முன்னேறும் அதேவேளை இலங்கை 7ஆம் இடத்தைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg
  1. Sugarshan