Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு வித்தியாசாகர் ராவ் வாழ்த்து

In இந்தியா
Updated: 08:11 GMT, Mar 28, 2017 | Published: 07:56 GMT, Mar 28, 2017 |
0 Comments
1218
icon_com
This post was written by : Elakkiya
201703281110182155_TN-governor-greeting-to-telugu-and-kannada-new-year_SECVPF

தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு உலகம் முழுவதும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்கும், செல்வ செழிப்புக்கும் எம்மை அர்ப்பணிப்பதுடன் சகோதரத்துவமும் அன்பும் மேம்படவும், சமத்துவ வளர்ச்சியில் சாதனை ஏற்படுத்தவும் பாடுபடுவோம் என ஆளுநர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காடுகள் அழியாது காப்பாற்றவும், நீரை பாதுகாக்கவும் வருங்கால சந்ததியினருக்கு பசுமையை பாதுகாத்து வழங்கவும் அனைவரும் இணைந்து செயற்படுவோம் என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg