Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கணவரை பிரிந்த சோகத்தில் நடிகை அமலாபால்

In சினிமா
Updated: 09:59 GMT, Mar 28, 2017 | Published: 09:13 GMT, Mar 28, 2017 |
0 Comments
1134
icon_com
This post was written by : Vithushagan
201703281321106043_Amala-Paul-next-move-after-get-divorced-from-Director-vijay_SECVPF

கணவரை பிரிந்த துக்கத்தில் நடிகை அமலாபால் மன அமைதிக்காக தினமும் யோகா செய்து வருவதாக கூறப்படுகிறது.

அமலாபால் தற்போது தமிழ், மலையாளப் படங்களில்  நடித்து வருகிறார். சுமார் 2 வருடங்களுக்கு பிறகு தெலுங்கு படம்  ஒன்றிலும் நடிக்கிறார். ‘ஆயுஷ்பவன்’ என்ற இந்த படத்தில் இந்து வாலிபனை காதலிக்கும் முஸ்லிம் பெண்ணாக அமலாபால்  நடிக்கிறார்.

இயக்குநர் சரண்தேஜ் இந்த படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடிக்கிறார். இது இவர் இயக்கி நடிக்கும் முதல் தெலுங்கு  படமாகும். இந்த படத்தில் அமலாபாலின் காதலுக்கு ஆதரவு அளிக்கும் வேடத்தில் சினேகா உல்லல் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

201703281321106043_amalapaull2._L_styvpf

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg