Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பன்னீர் செல்வத்தை முதல்வராக்க பா.ஜ.க முயற்சித்தது: சுப்பிரமணியன் சுவாமி

In இந்தியா
Published: 11:34 GMT, Mar 28, 2017 |
0 Comments
1123
icon_com
This post was written by : Elakkiya
weru

பன்னீர் செல்வத்தை தமிழக முதலமைச்சராக்குவதற்கு பா.ஜ.க முயற்சித்தது உண்மையே என கட்சியின் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுப்பிரமணியன் சுவாமி மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ முதலமைச்சர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்திருந்த நிலையில் அவரை மீண்டும் முதல்வராக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிகள் செய்தது. மத்திய அமைச்சர்கள் சிலரும் முயற்சித்தனர்.

ஆனால் நான் சசிகலாவை முதல்வராக்கவே விரும்பினேன் ஆகையால் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தேன்’ என்று கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg