Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கியூபெக் விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழப்பு

In கனடா
Updated: 11:03 GMT, Mar 28, 2017 | Published: 11:03 GMT, Mar 28, 2017 |
0 Comments
1105
icon_com
This post was written by : Risha
surete-du-quebec

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கியூபெக் மாகாணத்தில் நெடுஞ்சாலை வழியாக பயணித்த காரொன்றின் சாரதி வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, இரு வாகனங்களுடன் மோதியிலேயே மேற்படி அசம்பாவிதம் சம்பவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் இருவர் 20 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும், ஒருவர் 50 வயதுடையவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்கை பெற்று வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg