Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

“மீண்டும் சந்திப்போம்” நன்றிகளோடு ரஜனிகாந்த்!

In இலங்கை
Published: 11:17 GMT, Mar 28, 2017 |
0 Comments
2073
icon_com
This post was written by : Kuruparan

 நீங்கள் என்மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை:

நீங்கள் என்மீது வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன்.  நன்றி  சொல்ல என்னிடம்  வார்த்தைகள் இல்லை. நல்லதையே  நினைப்போம். நல்லதே நடக்கும். நேரம் கூடிவரும் போது சந்திப்போம். நீங்கள்  நலமுடன் வாழ  இறைவனை  வேண்டுகிறேன். என சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு இன்று  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் இலங்கைப் பயணம் முடக்கப்பட்டதும், பின்னர் அது தொடர்பாக யாழில், மக்களால் நேற்று  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுமான நிலையில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg