Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஹானேயை அணித்தலைவராக பெற்றமை இந்தியாவின் அதிஷ்டம்: இயன் செப்பல்

In விளையாட்டு
Updated: 05:44 GMT, Mar 29, 2017 | Published: 05:37 GMT, Mar 29, 2017 |
0 Comments
2630
icon_com
This post was written by : Risha
ajinkya-rahane-bcci_806x605_71490684628

உபாதை காரணமாக வெளியேறிய இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு பதிலாக, இந்திய அணியின் தலைவராக ரஹானே நியமிக்கப்பட்டமையானது இந்தியாவின் அதிஷ்டம் என அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இயன் செப்பல் தெரிவித்துள்ளார்.

தர்மசாலாவில் இடம்பெற்ற அவுஸ்ரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் ரஹானே தனது சொந்த பாணியில் அமைதியான முறையில் அணியை முன்னெடுத்துச் சென்று வெற்றியை நிரூபித்ததுடன், ஒரு சிறந்த அணித்தலைவர் என்பதையும் நிரூபித்துள்ளார் என இயன் செப்பல் மேலும்  குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg