Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரபு நாடுகளின் உச்சிமாநாடு: அரேபியத் தலைவர்கள் ஜோர்தான் விஜயம்

In உலகம்
Published: 05:40 GMT, Mar 29, 2017 |
0 Comments
1250
icon_com
This post was written by : Sylviya

அரபு நாடுகளின் உச்சிமாநாடு இன்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பல அரேபியத் தலைவர்கள் ஜோர்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

பலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அரபு நாடுகளிடம் இருந்து உதவிகள் பெறப்படும் என்பதை உறுதிசெய்யும் வகையிலேயே குறித்த உச்சிமாநாடு நடத்தப்படவுள்ளது.

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில், இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட கிழக்கு ஜெருசலேமை பலஸ்தீன் தன்னகப்படுத்திக்கொள்ள வேண்டும் என முயற்சித்து வருகின்றது. இதனால் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் பிரச்சினை உருவெடுத்தது. இப் பிரச்சினையை தீர்க்கும் வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இஸ்ரேல் – பலஸ்தீன சமாதான பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg