Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னாள் சம்பியனை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் வீனஸ்

In டெனிஸ்
Updated: 07:34 GMT, Mar 29, 2017 | Published: 07:12 GMT, Mar 29, 2017 |
0 Comments
1097
icon_com
This post was written by : Risha
Venus-Williams-Family-Tree-Father-Sister-Husband-Age-Height

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், முன்னாள் சாம்பியனான ரஷ்யாவின் ஸ்வெட்லனா குஸ்னெட்சோவாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.

நான்காவது தகுதிச்சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ், 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஸ்வெட்லனாவை வீழ்த்தினார்.

அதேவேளை, ஜப்பானின் தகுதி சுற்று வீராங்கனை ரிசா ஒசாகியை 6-2, 6-2 என்ற நேர்செட்டில் தோற்கடித்த உலகின் முதல்தர வீராங்கனை ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரும் கால்இறுதிக்குள் நுழைந்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg