Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோவா ஸ்கோசியாவில் கடும் பனிமூட்டம்: பாடசாலைகள் மூடப்பட்டன

In கனடா
Updated: 11:30 GMT, Mar 29, 2017 | Published: 11:29 GMT, Mar 29, 2017 |
0 Comments
1151
icon_com
This post was written by : Risha
nova-scotia-snow.jpg.size.custom.crop.1086x715

கனடாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நோவா ஸ்கோசியா மாகாணத்தில் வழமைக்கு மாறான காலநிலை நிலவிவருவதால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறாக இந்த ஆண்டு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளமையானது பாரிய நெருக்கடிக்கு இட்டுச்செல்லும் என கல்வி நிபுணர்கள் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக இந்த கல்வியாண்டில் இதுவரையான மூன்று மாதக் காலப்பகுதியில் மாத்திரம் 12 தினங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஹலிஃபக்ஸ் பாடசாலை ஆலோசனை இயக்குநர் குறிப்பிட்டார்.

மாணவர்கள் எப்போதும் பாடசாலைக்கு வருவது விரும்பத்தக்கது என்ற போதிலும், சீரற்ற காலநிலையின் போது மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொள்வது அவசியமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg