Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முச்சக்கரவண்டி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

In இலங்கை
Updated: 12:41 GMT, Mar 29, 2017 | Published: 12:41 GMT, Mar 29, 2017 |
0 Comments
1146
icon_com
This post was written by : Vithushagan
unnamed (14)

உடப்புஸ்ஸல்லாவ ரப்பான தோட்டத்திற்கு மரண வீடொன்றிற்கு சென்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று நேற்று(செவ்வாய்க்கிழமை) ரப்பான தோட்ட பாலத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இவ் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் உடப்புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஸ்பன்ன திம்புலன பகுதியை சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவர் இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் உடப்புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

unnamed (13)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg