Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Published: 16:46 GMT, Mar 29, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Sivaguru Siva
_95376375_mediaitem95376374

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிச்செல்வது தொடர்பாகஇன்று பிரித்தானியத் தலைமையமைச்சரால் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டதையடுத்து இருதரப்பும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகியுள்ளனர்.

லிஸ்பன் ஒப்பந்தத்தின் 50 வது சட்டவிதிப்படி திரேசா மே ஒப்பமிடப்பட்ட கடிதம் பிரெசெல்சிலுள்ள ஐரோப்பியபேரவையிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கபட்டபின்னர் இந்த நகர்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்தநிலையில் பிரித்தானியாவின் இந்த நகாவு குறித்து ஐரோப்பியத்தலைவர்கள் கவலையுடன் தமா கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

_95371210_8cb8c3fb-86fe-469e-98e9-5b815805cb0e

இந்தோனேசியாவில் 25 வயதான இளைஞரின் உடலம் மலைப்பாம்பு ஒன்றின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

செம்பனை எண்ணெய் விதைகளை சேகரிக்கசென்ற மேற்படி  இளைஞர் கடந்த ஞாயிறு முதல்காணாமல்போன நிலையில் அவரைத்தேடச்சென்றவர்கள் அப்பகுதியில் வயிறுப்பகுதி பெருத்த நிலையில் 7 மீற்றர் நீளமான ஒரு  மலைப்பாம்பை கண்டுள்ளனர்.

சந்தேகம் கொண்ட அவர்கள் மேற்படி பாம்பின் வயிற்றுப்பகுதியை கிழித்துப் பார்த்தபோது அதற்குள் காணாமல்போன இளைஞனின் உடலம் காணப்பட்டு;ள்ளது.

_95375717_0fe558da-ff1d-4c18-83ea-6389e0e32551

தென்னாபிரி;க்காவில் நிறவெறி நிலவியகாலத்தில் அதற்கு எதிராக போராடிய மூத்த போராளியான அகமட் கத்றாடாவின் இறுதிக்கிரிகைகளில் தென்னாபிரிக்க அரச தலைவர் ஜக்கோப் சூமா பங்கெடுக்கவி;ல்லை.

அகமட் கத்றாடா குடும்பத்தின் கோரிக்கைக்கு அமைவாகவே ஜக்கோப் சூமாவின் இந்த பிரசன்னத் தவிhப்பு இடம்பெற்றுள்ளது.

அரசதலைவர் ஜக்கோப் சூமா ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக விமர்சனத்தை அகமட் கத்றாடா முன்வைத்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg