Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூதாட்டத்தில் சிக்கிய இர்பான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார்

In கிாிக்கட்
Published: 04:37 GMT, Mar 30, 2017 |
0 Comments
1299
icon_com
This post was written by : Anojkiyan
irt

பாகிஸ்தான் சூப்பர் லீக் ரி-ருவென்ரி தொடரின் போது சூதாட்டத்தில் சிக்கிய, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்பான், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடையும், 1 மில்லியன் டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள மொஹமட் இர்பான், கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையில், தான் சூதாட்ட புகாரில் சிக்கியதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும், அவர்கள் தன்னை மன்னிப்பார்கள் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இடம்பெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் போது, இர்பான் உள்ளிட்ட ஐவர் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg