Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மியாமி ஓபன்: சானியா மிர்சா- பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி அரையிறுதி சுற்றுக்கு தகுதி

In டெனிஸ்
Published: 05:57 GMT, Mar 30, 2017 |
0 Comments
1171
icon_com
This post was written by : Anojkiyan
win

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின், பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி போட்டியில், சானியா மிர்சா- பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

காலிறுதி சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா-செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி, அமெரிக்காவின் வானியா கிங்- கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஷிவ்டோவா ஜோடியை சந்தித்தது.

64 நிமிடங்கள் நடந்த இந்த போராட்டத்தில், 6-4, 6-1 என்ற நேர் செட்டில் சானியா மிர்சா- பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg