Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவசர சிகிச்சைப் பிரிவில் சீ.வீ.கே. – கமலேஸ்வரன் தலைமையில் சபை அமர்வுகள் ஆரம்பம்

In இலங்கை
Published: 05:38 GMT, Mar 30, 2017 |
0 Comments
1419
icon_com
This post was written by : Varshini

வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் வழமையாக காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு, இன்றைய தினம் (வியாழக்கிழமை) காலை 10.45 மணியளவிலேயே ஆரம்பிக்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சபை நடவடிக்கைகள் வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் க.வ.கமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg