Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மதுவரி நிலைய தலைமைக்காரியாலயம் மன்னாரில் திறந்து வைப்பு

In இலங்கை
Published: 10:05 GMT, Mar 30, 2017 |
0 Comments
1122
icon_com
This post was written by : Anojkiyan

புதிதாக அமைக்கப்பட்ட மன்னார் மதுவரி நிலைய தலைமைக்காரியாலயம் இன்று (வியாழக்கிழமை) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் புகையிரத வீதியில் அமைக்கப்பட்ட குறித்த அலுவலகம், மதுவரி திணைக்கள தலைமையக மேலதிக ஆணையாளர் நாயகம் ஏ.போதரகம வினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் மதுவரி நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மது வரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் வசந்த திஸாநாயக்க, மது வரி திணைக்கள நிர்வாக ஆணையாளர் காமினி மா கமகே, பிரதேசச் செயலாளர்கள், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மது வரி திணைக்கள அதிகாரிகள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg