Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மியாமி ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

In டெனிஸ்
Published: 11:46 GMT, Mar 30, 2017 |
0 Comments
1164
icon_com
This post was written by : Anojkiyan

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் முன்னணி வீரரான ரபேல் நடால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

காலிறுதி போட்டியில் ஸ்பெயின் முன்னணி வீரரான ரபேல் நடால், அமெரிக்காவின் ஜெக் சொக்கை நடால் எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த நடால், ஜெக் சொக்கை 6-2, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg