Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மொன்ட்ரியல் ஓபன் ஸ்குவாஷ்: சவுரவ் கோஷல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

In விளையாட்டு
Updated: 04:32 GMT, Mar 31, 2017 | Published: 04:32 GMT, Mar 31, 2017 |
0 Comments
1207
This post was written by : Anojkiyan

கனடாவில் நடைபெற்றுவரும் ஆண்களுக்கான மொன்ட்ரியல் ஓபன் ஸ்குவாஷ் போட்டி தொடரில், இந்திய வீரர் சவுரவ் கோஷல் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.

ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில், இந்திய வீரர் சவுரவ் கோஷல், மெக்சிகோவின் அர்டுரோ சலாஜரை எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், சவுரவ் கோஷல் 11-8, 9-11, 9-11, 11-4, 15-13 என்ற செட் கணக்கில் போராடி அர்டுரோவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

அரையிறுதி சுற்றில் சவுரவ் கோஷல், எகிப்து வீரர் ஓமர் அடெல் மெகுய்ட்டை எதிர்கொள்கிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg