Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் கணிப்பீடுகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

In இந்தியா
Updated: 09:07 GMT, Mar 31, 2017 | Published: 04:39 GMT, Mar 31, 2017 |
0 Comments
1179
icon_com
This post was written by : Surenth
Tamilnadu Election

தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் ஊடகங்களோ அல்லது ஜோதிடர்களோ கருத்து கணிப்புக்களை வெளியிட முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆர்.கே நகர் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் போது, கருத்து கணிப்புக்களை வெளியிட தடை விதிக்கப்பட்ட காலத்தில், ஜோதிடர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்களை வைத்து, கணிப்புகளை வெளியிடுவது சட்டதுக்கு முரணானது என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.

அவ்வாறு வெளியிடும் நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg