Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆஸிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ஆறு அரை சதங்கள் விளாசிய ராகுல் தரவரிசையில் முன்னேற்றம்

In கிாிக்கட்
Published: 06:32 GMT, Mar 31, 2017 |
0 Comments
1245
icon_com
This post was written by : Anojkiyan
Lokesh Rahul

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஆறு அரை சதங்கள் அடித்த இந்திய அணியின் இளம் வீரரான லோகேஷ் ராகுல், ஐ.சி.சி. டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில், 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

நடைபெற்று முடிந்த தொடரில் 7 இன்னிங்சில் லோகேஷ் ராகுல், 64, 10, 90, 51, 67, 61 மற்றும் ஆட்டமிழக்காமல் ஓட்டங்கள் சேர்த்தார். இதன்மூலம் 22வது இடத்தில் இருந்த லோகேஷ் ராகுல், 11வது இடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளார்.

இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா 2-1 எனத் தொடரைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg