Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரஸ்சல்ஸில் துருக்கி தூதரகத்திற்கு முன்பாக மோதல்: பலர் காயம்

In ஐரோப்பா
Published: 06:42 GMT, Mar 31, 2017 |
0 Comments
1172
icon_com
This post was written by : Elakkiya

பெல்ஜியத் தலைநகர் பிரஸ்சல்ஸில் துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோனுக்கு ஆதரவான மற்றும் எதிரானவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் பலரும் காயமடைந்துள்ளதாக பெல்ஜிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரஸ்சல்ஸில் அமைந்துள்ள துருக்கி தூதரகத்திற்கு முன்பாக நேற்று (வியாழக்கிழமை) இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் தொடர்பில் பெல்ஜிய பொலிஸார் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

துருக்கியின் அரசியலமைப்பு மாற்றம் குறித்த வாக்கெடுப்பு கடந்த திங்கட்கிழமை பெல்ஜியத்தில் நடைபெற்றிருந்த நிலையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg