Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனது கணவரை பிரித்தது சசிகலா என ஜெ.தீபா தெரிவிப்பு

In இந்தியா
Published: 06:58 GMT, Mar 31, 2017 |
0 Comments
1293
icon_com
This post was written by : Surenth
Deepa With He is Husbant 01

தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சசிகலாவும் அவரது உறவினர்களும் குறுக்கீடு செய்வதாகவும் தனக்கு எதிராக தனது கணவரையும் அவர்கள் தூண்டி விட்டதாகவும் ஜெயலலிதாவின் அண்ணனின் மகளும் ஆர்.கே நகர் தேர்தல் வேட்பாளருமான ஜெ.தீபா குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள விஷேட செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தான் போட்டியிட கூடாது என்று பல்வேறு தரப்பில் இருந்தும் தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பணம் கொடுத்து சரி தன்னை அழித்துவிட வேண்டும் என சிலர் முயற்சிப்பதாகவும் தன்னை தேர்தல் களத்தில் இருந்து விரட்ட பல்வேறு திட்டங்களை முன்னெடுத்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்

அத்துடன் தனது அத்தையான ஜெயலலிதாவின் வடிவத்தை தன்னை மக்கள் பார்ப்பதாகவும் இதனால் தான் ஆர்.கே நகர் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி எனவும் ஜெ.தீபா கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg