Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாதனை நாயகன் கோஹ்லிக்கு பத்ம ஸ்ரீ விருது

In கிாிக்கட்
Published: 07:16 GMT, Mar 31, 2017 |
0 Comments
1328
icon_com
This post was written by : Anojkiyan
padma-awards-2017_3955d294-15ca-11e7-85c6-0f0e633c038c

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்த சேவையாற்றுபவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் பத்ம ஸ்ரீ விருது, இம்முறை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கும் கிடைத்துள்ளது.

அத்தோடு, இந்திய விளையாட்டு துறையில் சாதித்த, சேகர் நாயக், சாக்ஷி மாலிக், தீபா கர்மாகர் உள்ளிட்டோருக்கும் பத்ம ஸ்ரீ விருது கிடைத்துள்ளது.
இந்தியாவின் மிக உயரிய விருதாக கருத்தப்படும் பத்ம விருதுகள். கலை, விளையாட்டு, சமூகம்

உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த சேவையாற்றுபவர்களுக்கு பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசன் போன்ற விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போதே ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியினால் விராட் கோஹ்லிக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg