Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மதுக்கடைகளை மூடுவது தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

In இந்தியா
Updated: 08:03 GMT, Mar 31, 2017 | Published: 07:13 GMT, Mar 31, 2017 |
0 Comments
1154
icon_com
This post was written by : Surenth
High Couts

தேசிய பிரதான வீதிகளில் செயல் படும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவை மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.

குறித்த வழக்கு மீண்டும் நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய பிரதான வீதிகளில் செயல் படும் மதுக்கடைகளை மார்ச் 31ஆம் திகதிக்குள் மூட வேண்டும் என்று கடந்த டிசம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தன.

இந்த மனு மீதான விசாரணையின் போதே குறித்த வழக்கின் தீர்ப்பை மாற்ற முடியாது என தெரிவித்து வழக்கை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg