Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மியாமி ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

In டெனிஸ்
Published: 07:34 GMT, Mar 31, 2017 |
0 Comments
1106
icon_com
This post was written by : Anojkiyan
rog

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில், சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த ஆண்கள் ஒன்றையர் பிரிவு காலிறுதியில் 4ஆம் நிலை வீரரான ரோஜர் பெடரர், 10ஆம் நிலை வீரரான செக் குடியரசின் தாமஸ் பெர்டிக்குடன் பலப்பரீட்சை நடத்தினார்.

மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இப்போட்டியில், பெடரர் 6-2, 3-6, 7-6, (8-6) என்ற செட் கணக்கில் பெர்டிக்கை தோற்கடித்து அரையிறுதி சுற்றுக்குள் காலடி எடுத்துவைத்தார்.

நாளை நடைபெறவுள்ள அரையிறுதி சுற்றில் ரோஜர் பெடரர், அவுஸ்ரேலிய வீரர் கைர் கிவ்சை எதிர்கொள்கிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg