Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாரிய தீ விபத்தினால் அட்லண்டா தேசிய நெடுஞ்சாலையின் பாலம் சேதமடைந்தது

In
Published: 07:57 GMT, Mar 31, 2017 |
0 Comments
1242
icon_com
This post was written by : Elakkiya

அமெரிக்காவின் அட்லண்டா மாநிலத்தில் அமைந்துள்ள பிரதான போக்குவரத்து பாலம் ஒன்றின் கீழ் ஏற்பட்ட பாரிய தீ காரணமாக குறித்த பாலம் தகர்வடைந்துள்ளதாக நகர தீயணைப்பு மற்றும் மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அட்லண்டா மாநிலத்தை ஏனைய மாநிலங்களுடன் இணைக்கும் நெடுஞ்சாலை 85 இல் அமைந்துள்ள பிரதான பாலமே நேற்று (வியாழக்கிழமை) இவ்வாறு உடைந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழப்புக்களோ அல்லது காயமோ ஏற்பட்டமைக்கான தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகிவில்லை.எனினும் குறித்த நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அவ்வழியாக பிற மாநிலங்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பல மைல் தூரம் சுற்றி மாற்றுப் பாதையில் செல்ல வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg