Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்ஸிற்றுக்குப் பின்னர் ஃபிராங்பேர்ட் நகரில் பெருமளவு வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும்

In
Updated: 15:01 GMT, Mar 31, 2017 | Published: 09:03 GMT, Mar 31, 2017 |
0 Comments
1329
icon_com
This post was written by : Elakkiya

 

பிரெக்ஸிற்றுக்குப் பின்னர் ஃபிராங்பேர்ட்   நகரில்   பெருமளவு வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் பிரெக்சிற் பேச்சுக்கள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்பதுடன் நிறுவன இடமாற்றங்கள் குறித்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் பிரெக்சிற் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜேர்மனியின் அரசியல் விமர்சகர் ரால்வ் விட்ஸ்லர், ‘ ஃபிராங்க்பேர்ட் நகரமானது பாரிஸ் போன்றோ அல்லது லண்டன் போன்றோ பெரிய நகரம் அல்ல, ஆயினும் ஃபிராங்பேர்ட் நகரத்தில் நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

பிரித்தானியாவின் பிரெக்சிற் விவகாரம் பல ஐரோப்பிய ஒன்றிய நகரங்களில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றும் பிரெக்சிற்றின் நேரடி விளைவாக லண்டனிலிருந்து பெருமளவு வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படலாம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg